தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா தொற்று
கொரோனாவின் இரண்டாவது அலை பெரிய அளவிலான இன்னல்களை ஏற்படுத்தி வரும் நிலையில் பொதுமுடக்கம் காரணமாக தொற்றின் வேகம் குறைந்துள்ளதாக சுகாதார துறையின் அறிக்கை கூறுகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 27,936 பேருக்கு கொரோனா...