Tag : covid19

Coronavirus

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,357 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,357 பேர் டிஸ்சார்ஜ் தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 58,378ஆக அதிகரிப்பு தமிழ்நாட்டில் இன்று 4329 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் இதுவரையிலான கொரோனா பாதிப்பு 1 லட்சத்தைத்...
Coronavirus

சென்னையில் கொரோனாவிலிருந்து குணமானோரின் விகிதம் 62 சதவீதமாக அதிகரித்துள்ளது

Penbugs
சென்னையில் கொரோனாவிலிருந்து குணமானோரின் விகிதம் 62 சதவீதமாக அதிகரித்துள்ளது. 15 மண்டலங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை 62 ஆயிரத்து 598ஆக உயர்ந்துள்ளது. இதில் இதுவரை 964 பேர் பலியான நிலையில், 38 ஆயிரத்து 947 பேர்...
Coronavirus

கொரோனா தடுப்பு மருந்து – ஆகஸ்டு 15 இல் அறிமுகம்

Penbugs
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. உலகின் பல்வேறு நாடுகளும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும், இந்தியா அதில்...
Coronavirus

தாம்பரத்தில் 500 படுக்கை வசதிகளுடன் கரோனா வகைப்படுத்துதல் மையம் திறப்பு

Penbugs
தாம்பரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது: “108 ஆம்புலன்ஸில் அழைத்துவரப்படும் நோயாளிகளுக்கு இசிஜி உட்பட 8 வகை சோதனைகள் செய்யப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உடனடியாக எக்ஸ்ரே எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சோதனையில்...
Coronavirus

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3095 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3095 பேர் டிஸ்சார்ஜ் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 56,021ஆக அதிகரிப்பு தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத உச்சமாக, இன்று ஒரே நாளில் 4343 பேருக்கு கொரோனா உறுதி தமிழ்நாட்டில்...
Coronavirus

இரண்டு‌ அதிமுக எம்எல்ஏக்களுக்கு கொரோனா

Penbugs
கொரோனா பாதிப்புகள் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன்னதாக திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மேலும் அக்கட்சியின் 3 எம்.எல்.ஏக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே அமைச்சர்...
Coronavirus

நாட்டின் முதல் பிளாஸ்மா வங்கியை துவக்கி வைத்தார் கெஜ்ரிவால்

Penbugs
டெல்லியில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முதல் பிளாஸ்மா வங்கியை முதல்வர் கெஜ்ரிவால் துவக்கி வைத்தார். பிளாஸ்மா வங்கியை காணொலி காட்சி வாயிலாக முதல்வர் கெஜ்ரிவால் இன்று...
Coronavirus

ராயபுரம், தண்டையார்பேட்டையில் 70% பேர் குணம்

Penbugs
சென்னையில் அதிகம் பாதிக்கப்பட்ட மண்டலங்களில், முதல் இடத்தில் ராயபுரமும், 2வது இடத்தில் தண்டையார்பேட்டையும் உள்ளது. ராயபுரத்தில் இதுவரை 8 ஆயிரத்து 89 பேரும், தண்டையார்பேட்டையில் 6 ஆயிரத்து 637 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருபுறம் கொரோனா...