முகக்கவசம் அணிந்தாலும் விரைவில் அடையாளம் கண்டு அன்லாக் ஆகும் புதிய வசதியை வெளியிட்டது ஆப்பிள்…!
ஆப்பிள் நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள iOS 13.5ல் பயனாளர் முகக்கவசம் அணிந்திருந்தாலும் விரைவில் அடையாளம் கண்டு திறக்கும் சிறப்பியல்பு உள்ளது. ஆப்பிள் நிறுவனம் கொரோனா காலத்தில் 2 சிறப்பியல்புகளுடன் கூடிய iOS 13.5ஐ இன்று...