Tag : modi Tamil

Editorial News

திருக்குறளுக்கு புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி

Penbugs
திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். அண்மையில் லடாக் சென்ற பிரதமர் மோடி, இந்திய வீரர்கள் மத்தியில் உரையாற்றியபோது, மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்...