ஓர் யுகத்தின் வெய்யோன்
அறுபடை முருகனும் துணை இருப்பான்நெல்ல அறுத்திட மணியெனவெளஞ்சிருப்பான், இந்த வரிகள் மேல ஒரு ஈர்ப்புஉருவாகிருச்சு,அந்த ஈர்ப்புக்குகாரணம் சிம்பு,ரொம்ப வருஷம்கழிச்சு படம் நடிக்கிறார்,படம்ஓடுதோ இல்லையோ இந்த வரிகள்மட்டும் என்னமோ செய்யுது, இந்த வரி ஒரு மாதிரி...