அன்பான சூர்யாவுக்கு !!
வாரணம் ஆயிரம்ல கிருஷ்ணன்சொல்லுற மாதிரி ஒரு டயலாக் வரும், Just Pursue What Your Heart Desires அவன் நெஞ்ச தொட்டுட்டான்அவன தடுக்காத, இந்த இரண்டு வசனங்களும் கதையின்சூழ்நிலைக்கு கெளதம் எழுதியிருந்தாலும்சூர்யாவின் நடிப்பு சாம்ராஜ்யத்துக்காகவேஎழுதப்பட்ட...