Coronavirus

தமிழகத்தில் புதிதாக 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

தமிழகத்தில் புதிதாக 266 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுபற்றி தமிழக சுகாதாரத் துறை இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி:

தமிழகத்தில் புதிதாக 266 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 3,023 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் 1,379 பேர் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்; இன்று மட்டும் 38 பேர் குணமடைந்துள்ளனர் .

தமிழகத்தில் கொரோனாவால் இன்று ஒருவர் உயிரிழப்பு; தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு.

Related posts

Air India Express: One of deceased passengers tested COVID19 positive

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,059 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

பாதுகாப்பு படை வீரருக்கு உதவி புரிந்த எடப்பாடி

Penbugs

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

Penbugs

தமிழகத்தில் இன்று 5501 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Former President Pranab Mukherjee on ventilator support, remains critical

Penbugs

COVID-19: India’s recovery rate crosses 92%

Penbugs

டாஸ்மாக் நாளை திறப்பு!

Penbugs

தமிழகத்தில் இன்று 4314 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Dutee Chand distributes food packet in her village

Penbugs

DCGI approves Covaxin, Oxford-AstraZeneca vaccines for emergency use

Penbugs

“All-Pet” Private Jet to carry stranded pets from Delhi to Mumbai

Penbugs