Penbugs
Coronavirus

தமிழ்நாட்டில் இன்று 3509 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 3509 பேருக்கு கொரோனா உறுதியானது

தமிழ்நாட்டில் முதன்முறையாக ஒரே நாள் பாதிப்பு 3 ஆயிரத்தைத் தாண்டியது

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மொத்த பாதிப்பு 70,000ஐ தாண்டியது

சென்னையில் மட்டும் இன்று 1,834 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னையில் இதுவரை இல்லாத அளவாக 1,834 பேருக்கு தொற்று உறுதி

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 47,000ஐ தாண்டியது

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 45 பேர் பலி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,236 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70,977ஆக உயர்வு

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 47,650ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 900ஐ தாண்டியது

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 911ஆக அதிகரிப்பு

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 39,999ஆக உயர்வு

Related posts

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5556 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID HEROES: Kohli to honor Simranjeet Singh

Penbugs

You gave us mini heart attack: Sports Minister Kiren Rijiju to PV Sindhu’s post

Penbugs

‘What if a player tests positive?’ Dravid questions Bio bubble plans

Penbugs

Pak spies using fake ‘Aarogya Setu’ app to target Indian Military personnel

Penbugs

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து – அனைவரும் தேர்ச்சி – முதல்வர் அறிவிப்பு!

Kesavan Madumathy

உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியது அமெரிக்கா

Penbugs

நடிகை ஐஸ்வர்யா ராய் – மகள் ஆராத்யா இருவரும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்

Kesavan Madumathy

Surat: Two class 10 girls discover asteriod moving towards earth, confirms NASA

Penbugs

தமிழகத்தில் இன்று 3859 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் வீரியமிக்க கொரோனா பாதிப்பு

Penbugs

கடந்த 24 மணி நேரத்தில் 51,256 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs