Coronavirus

தமிழகத்தில் இன்று 3645 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 3645 பேருக்கு கொரோனா உறுதியானது

தமிழ்நாட்டில் 2ஆவது நாளாக ஒரே நாள் பாதிப்பு 3 ஆயிரத்தைத் தாண்டியது

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மொத்த பாதிப்பு 74,000ஐ தாண்டியது

சென்னையில் மட்டும் இன்று 1,956 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னையில் இதுவரை இல்லாத அளவாக 1,956 பேருக்கு தொற்று உறுதி

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 49,500ஐ தாண்டியது

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 46 பேர் பலி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,358 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 74,622ஆக உயர்வு

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 49,690ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 957ஆக அதிகரிப்பு

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 41,357ஆக உயர்வு

வெளி நாடுகள், மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 122 பேருக்கு கொரோனா

பக்ரைன், கத்தார், சிங்கப்பூர், சவுதி, மாலத்தீவிலிருந்து வந்த 26 பேருக்கு கொரோனா

Related posts

தமிழகத்தில் இன்று 6227 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

கொரோனா பாதிப்பு காப்பீடு திட்டத்தில் கட்டண நிலவரம் …!

Penbugs

More than 200 Tablighi Jamaat members, recovered, pledges to donate plasma

Penbugs

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 2,516 பேர் பாதிப்பு ….!

Penbugs

குடைப்பிடிப்பது கட்டாயம், கொரோனா பரவலை தடுக்க கேரளாவில் புதுமையான யோசனை

Penbugs

மூன்று மாதங்களுக்குப் பிறகு இந்தியா திரும்பினார் விஸ்வநாதன் ஆனந்த்!

Anjali Raga Jammy

COVID19: Nayanthara donates Rs 20 Lakhs to FEFSI workers

Penbugs

தமிழகத்தில் இன்று 5492 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Saina Nehwal, Prannoy tested positive for COVID19

Penbugs

Why Women’s ODI World Cup was postponed?

Penbugs

Injections Prices Cut: Remdesivir now at Rs 899

Penbugs

நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி

Kesavan Madumathy