கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 5005 திரும்பியதால், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோ ரின் எண்ணிக்கை 6 லட்சத்து 33 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
தமிழகத்தில் ஒரே நாளில் மட்டும் புதிதாக 4295 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
சென்னையில் 15 பேர் உள்பட தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு 57 பேர் உயிரிழந் தனர்.
சென்னையில் புதிதாக 1132 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
கோவையில், மேலும் 389 பேருக்கும், செங்கல் பட்டில் புதிதாக 231 பேருக்கும் , திருவள்ளூரில் 218 பேருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப் பட்டு உ ள்ளது.
மாநிலத்தில் தனிமைப் படுத்தப்பட்டவர்கள் உள்பட சுமார் 40 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
