தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,492 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்.
இதுவரை 4,91,971 பேர் நோய்த்தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 46,495 ஆனது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
சென்னையில் 982 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மேலும் 16 பேர் உயிரிழப்பு.
மொத்த பாதிப்பு 1,56,625 ஆக உயர்வு.
நோய்த்தொற்றுக்காக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 9,871 ஆக உள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 60 பேர் உயிரிழப்பு.
மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 8,871 ஆக உயர்வு.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து நீதிமன்றம் கருத்து..!