இன்று நோய் தொற்றில் இருந்து மேலும் 6,008 பேர் குணமடைந்தனர்.
தமிழகத்தில் புதிதாக 5,956 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி
சென்னையில் ஒரே நாளில் 1150 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
கொரோனா தொற்று பாதிப்பால் தமிழகத்தில் மேலும் 91 பேர் உயிரிழப்பு.
வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து வந்த 31 பேருக்கு கொரோனா பாதிப்பு.
கோவையில் இன்று ஒரே நாளில் 589 பேருக்கு கொரோனா பாதிப்பு
செங்கல்பட்டு 347; சேலம் 497 பேருக்கு கொரோனா பாதிப்பு
