Coronavirus

தமிழகத்தில் இன்று 6031 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

Experts committee recommends extended lockdown for TN

இன்று ஒரே நாளில் 6,031 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 3,74,172 ஆக அதிகரித்தது.

தமிழ்நாட்டில் இன்று 5928 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று 1084 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,33,969ஆக உயர்வு

தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 3,74,172

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 7,418ஆக அதிகரிப்பு

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,36,697ஆக உயர்வு

தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 47 லட்சத்தைத் தாண்டியது

இன்று ஒரே நாளில் 75,165 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை

இதுவரையில் தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை: 47,26,022

Related posts

இ பாஸ் தளர்வுகள் மேலும் அறிவிப்பு

Penbugs

Leh to Delhi: Hospitalized baby receives mom’s breast milk daily from 1000kms away

Penbugs

COVID19: Gibbs to auction bat he used for chasing 438

Penbugs

Actor Danny Masterson charged with rapes of three women

Penbugs

கோயம்பேடு காய்கறி சந்தை வருகிற 28-ம் தேதி திறப்பு

Penbugs

Indian women’s football team excited for AFC Asian Cup finals

Penbugs

தமிழகத்தில் இன்று 11,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

தமிழகத்தில் இன்று 5524 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

4.90 லட்சம் கிலோ மருத்துவ கழிவுகள் அகற்றி அழிப்பு – மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

Penbugs

இசையமைப்பாளர் சங்கத்துக்கு இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் நிதியுதவி

Kesavan Madumathy

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் சந்திப்பு

Penbugs

தமிழகத்தில் இன்று 7,010 பேர் டிஸ்சார்ஜ் | கொரோனா

Penbugs

Leave a Comment