Coronavirus

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்1,437 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் புதிதாக 1,437 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 532 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,69,804 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 902 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 8,48,041 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று 9 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 12,618 ஆக உயர்ந்துள்ளது.

Related posts

தமிழகத்தில் உச்சம் தொடும் கொரோனா

Kesavan Madumathy

தமிழகத்தில் மேலும் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு

Penbugs

Cannot dilute COVID protocols: Central asks TN Govt to follow 50% theatre occupancy

Penbugs

தமிழகத்தில் இன்று 6406 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று 5525 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Harmanpreet Kaur tested positive for coronavirus

Penbugs

Vemal volunteers as sanitary worker to help his village

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6019 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

World No. 2 Simona Halep to skip US Open

Penbugs

COVID19: After helping 25000 workers, Salman Khan to help 50 female ground workers

Penbugs

Surat: Two class 10 girls discover asteriod moving towards earth, confirms NASA

Penbugs

Jofra Archer fined for breaching bio-secure protocols

Gomesh Shanmugavelayutham

Leave a Comment