Editorial News

சட்டபேரவை தேர்தலுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சட்ட பேரவை தேர்தல் – சிறப்பு பேருந்துகள் இயக்கம். தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஏப்ரல் 1 முதல்‌ 5 வரை
சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2,225 பேருந்துகளுடன்‌ சிறப்புப்‌ பேருந்துகளாக 3,090 பேருந்துகள்‌ என மொத்தம்‌ 14,215 பேருந்துகள்‌ இயக்கம்.

கோவை,திருப்பூர்‌,சேலம்‌, பெங்களூரில் இருந்து 2644 சிறப்பு பஸ் இயக்கம்.

Related posts

Bigg Boss Tamil 4, Day 84, Written Updates

Lakshmi Muthiah

WhatsApp pay available for users in India from today

Penbugs

Cristiano Ronaldo told to put on a mask as he watched Portugal defeat Croatia 4-1

Penbugs

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பத்மவிபூஷண் விருது அறிவிப்பு..!

Penbugs

பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

Penbugs

தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்

Penbugs

Dentist who performed tooth extraction while riding hoverboard arrested

Penbugs

தமிழக அரசின் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

Penbugs

சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Penbugs

மறைந்த எம்பி வசந்தகுமாரின் மகன் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமனம்

Penbugs

தேர்வின்றி ஆல் பாஸ் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

Penbugs

Sillu Karuppati’s Krav Maga Sreeram passes away

Penbugs

Leave a Comment