Coronavirus

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,591 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,591 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 85,915ஐ அதிகரிப்பு

தமிழ்நாட்டில் இன்று 3965 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

சென்னையில் மட்டும் இன்று 1185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னையில் தொடர்ந்து 10ஆவது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 69 பேர் பலி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,34,226ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 1,898ஆக அதிகரிப்பு

இன்று ஒரே நாளில் 37,825 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 76158ஆக உயர்வு

சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 2780 பேருக்கு கொரோனா

Related posts

சென்னையில் ஆக.18 முதல் டாஸ்மாக் திறப்பு

Penbugs

Varalaxmi Sarathkumar distributes food to 1600 migrant workers

Penbugs

தமிழகத்தில் இன்று 5799 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

Penbugs

கொரோனாவை வென்றவர்கள்.. தெலங்கானாவில் 44 நாள் குழந்தை, திண்டுக்கல்லில் 95 வயது மூதாட்டி

Penbugs

COVID19: Gibbs to auction bat he used for chasing 438

Penbugs

COVID19: Sonu Sood launches toll free number to help migrant workers reach home

Penbugs

Trump cuts ties with WHO over COVID19 response

Penbugs

We’ll just have to wait and watch: Sania Mirza on return of Tennis

Penbugs

தமிழக அரசின் முடிவை ஏற்க மறுத்த ஏஐசிடிஇ

Penbugs

The Batman shoot suspended as Robert Pattinson tests COVID19 positive

Penbugs

Leave a Comment