தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,778 பேர் டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,83,956ஆக அதிகரிப்பு
தமிழ்நாட்டில் இன்று 5881 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,45,859ஆக உயர்வு
சென்னையில் இன்று 1013 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 99,794ஆக உயர்வு
இரண்டாவது நாளாக 97 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு
தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 3,935ஆக அதிகரிப்பு
இன்று ஒரே நாளில் 60,276 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை
தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை: 25,60,269
