தமிழகத்தில் பல்கலைக்கழக, கல்லூரிகளில் இறுதி செமஸ்டர்களை நடத்த முடியாத சூழல் உள்ளது – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்
கல்லூரிகள், விடுதிகள் கொரோனா மையங்களாக மாற்றப்பட்டுள்ள நிலையில் செப்டம்பருக்குள் செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியாது – முதலமைச்சர்
இறுதி செமஸ்டரை நடத்துவதா? இல்லையா? எனும் முடிவை எடுக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கே மத்திய அரசு கொடுக்க வேண்டும் – முதலமைச்சர்
கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மாணவர்கள் தேர்வு மையங்களை அணுக முடியாத சூழல் உள்ளது – முதலமைச்சர்
ஆன்லைன் வாயிலாகவும் இறுதி செமஸ்டரை நடத்துவதில் நடைமுறை மற்றும் தொழில்நுட்ப பிரச்சனைகள் உள்ளன – முதலமைச்சர்
