Editorial News

தூய்மைப் பணியாளர்களின் பாதத்தில் விழுந்து வணங்கிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்…!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அவர்களுடைய பணியை பாராட்டி, காலில் விழுந்து வணங்கி நன்றி கூறினார்.

கப்பலூர், மேலக்கோட்டை ,ஆலம்பட்டி அலப்பலச்சேரி ,அம்மாபட்டி, சாத்தங்குடி உரப்பனூர் ,செக்கானூரணி உள்ளிட்ட பகுதிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி, கிருமிநாசினி உள்ளிட்ட பொருட்களை அமைச்சர் வழங்கினார்.

முன்னதாக அவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், தூய்மைப் பணியாளர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்று கூறியவாறு அவர்களின் பாதத்தில் விழுந்து வணங்கினார்.

Related posts

Thinking of leaving Social Media: Modi

Penbugs

Goals: Since nursery, classmates carry polio attacked kid to school daily!

Penbugs

Corona scare: Ronaldo quarantined after his Juventus teammate tested positive

Penbugs

வாட்ஸ்ஆப் அட்மின்களே ஜாக்கிரதை..! நீங்கள் கைதாகலாம்.!

Penbugs

Making of Smriti Mandhana

Penbugs

3-time Delhi CM Sheila Dikshit passes away at 81!

Penbugs

Bhawana Kanth becomes first Woman fighter pilot of India; creates history!

Penbugs

Neymar banned for 2 games following PSG-Marseille brawl | Penbugs

Penbugs

Afghan: Teen girl shoots dead 2 Taliban fighters who killed her parents

Penbugs

AR Rahman is accused by Income Tax dept of routing income to his foundation

Lakshmi Muthiah

அமெரிக்க அதிபர் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்: அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தல்

Penbugs