தமிழகத்தில் இன்று 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .
சென்னையில் மட்டும் இன்று புதிதாக 174 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
மொத்த பாதிப்பு எண்ணிக்கை சென்னையில் 1,257ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனா பாதித்த 29 பேர் குணமடைந்துள்ளனர்…!
மாநிலத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,341 ஆக உயர்ந்துள்ளது…!