Cinema

தும்பி துள்ளல் – ரகுமானின் மேஜிக்

அஜய் ஞானமுத்து இயக்கி , மாஸ்டர் பட தயாரிப்பாளர் லலித்குமார் தன்னுடைய சன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மூலமாக தயாரித்து வரும் படம் கோப்ரா.

சியான் விக்ரம் இப்படத்தில் 9 வேடங்களில் நடித்து வருவதாலும் , ரகுமான் இசையமைப்பதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே வானளவு உச்சத்தை தொட்டுள்ளது.

மேலும் இப்படத்தின் தும்பி துள்ளல் என்ற முதல் சிங்கிள் ட்ராக் வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகி உள்ளது

அதன்படி தற்போது தும்பி துள்ளல் என்ற முதல் சிங்கிள் ட்ராக் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த பாடலை ரகுமானின் இசையில் ஸ்ரேயா கோஷல் நீண்ட நாளுக்கு பிறகு பாடியுள்ளார் .

நிச்சயமாக இந்த கூட்டணியில் உருவாகி வரும் கோப்ரா படம் மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

Shobhana pens an emotional note for SPB

Penbugs

செல்வராகவன் தி ஜீனியஸ்…!

Penbugs

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம்

Penbugs

Gautham Menon says he is ready to make VTV2 if STR is ready

Penbugs

என் பேரன்புடைய அப்பாவுக்கு!

Shiva Chelliah

Golden Globe Awards Television Series Winners

Lakshmi Muthiah

Madhavan reveals his toughest scene in Alaipayuthey

Penbugs

Designer Saisha, previously Swapnil Shinde, comes out as transwoman

Penbugs

Mahat to tie the knot soon!

Penbugs

மாஸ்டரின் மாஸ் ரைடு…!

Shiva Chelliah

Naranipuzha Shanavas, director of Sufiyum Sujatayum, passes away

Penbugs

“பெண்குயின்” – திரை விமர்சனம் ‌…!

Kesavan Madumathy