Cinema

Tom and Jerry கார்ட்டூன் படங்களை இயக்கிய ஜீன் டெய்ச் காலமானார்

டாம் அன்ட் ஜெர்ரி கார்ட்டூன் படத்தின் இயக்குநர் ஜீன் டெய்ச் உடல்நலக்குறைவால் காலமானார்.

அவருக்கு வயது 95. உலகம் முழுவதும் டாம் அன்ட் ஜெர்ரி கார்ட்டூன் படத்திற்கு மயங்காதவர் யாரும் இருக்க முடியாது. பெரியவர் முதல் குழந்தை வரை அனைவரையும் சிரிக்க வைக்கும் வில்லியம் ஹன்னா மற்றும் ஜோசப் பர்பெரா ஆகியோரால் 1940ம் ஆண்டு தொடங்கப்பட்ட டாம் அன்ட் ஜெர்ரி கதைகளை 1958-ம் ஆண்டுவரை அவர்கள் இருவரும் இந்த கார்ட்டூன் தொடரை எழுதி, இயக்கி வந்தனர். அவர்களைத் தொடர்ந்து இந்த தொடரை ஜீன் டெய்ச் இயக்கினார். இவரது திரைப்படம் மன்ரோ 1960 இல் சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான அகாடமி விருதை வென்றது. இந்நிலையில் வயது முதிர்வு மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் செக் குடியரசில் உள்ள ப்ரேக் நகரில் வசித்து வந்தார்.

Related posts

Legend Saravanan’s dance moves stun team!

Penbugs

Dear Chinmayi Akka…

Penbugs

16YO TikTok star Siya Kakkar dies by suicide

Penbugs

Maari 2 trailer is here!

Penbugs

Annathe Sethi from Thughlaq Darbar out now

Penbugs

Mammootty’s tweet to Rajinikanth, wishing him well, wins social media

Penbugs

El Camino[2019]: A Nostalgic Trip to Breaking Bad

Lakshmi Muthiah

Ajith was in hospital bed when he heard Kandukondein script: Rajiv Menon

Penbugs

Soorarai Pottru: Kaatu Payale 1 minute song is here!

Penbugs

Poster of STR and Hansika’s Maha

Penbugs

Watch: Joaquin Phoenix calls out racism in BAFTAs 2020 speech

Penbugs