தி.மு.க- வி.சி.க இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.6 தொகுதிகள் போட்டி.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
“6 தொகுதிகளிலும் விசிக தனிச் சின்னத்தில் போட்டியிடும்”
6 தொகுதிகளை பெற விசிகவில் எதிர்ப்பு இருந்தாலும் வாக்குகள் சிதறக்கூடாது என உடன்பாடு – திருமாவளவன்
