Coronavirus

தமிழகத்தில் மேலும் 1286 பேருக்கு கொரோனா..!

தமிழ்நாட்டில் இன்று 1,286 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 1,286 பேருக்கு கொரோனா உறுதி

தமிழ்நாட்டில் இன்று 4ஆவது நாளாக ஒரே நாளில் பாதிப்பு 1,000ஐ தாண்டியது

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,000ஐ தாண்டியது

தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,872ஆக உயர்வு

சென்னையில் மட்டும் இன்று 1012 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

இதுவரை இல்லாத வகையில் சென்னையில் தொற்று பாதிப்பு 1,000ஐ தாண்டியது

சென்னை பெருநகரில் கொரோனா பாதிப்பு 17,000ஐ தாண்டியுள்ளது

சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 17,598ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 610 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 14,316ஆக உயர்வு

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 11 பேர் இன்று உயிரிழப்பு

தமிழ்நாட்டில் கொரோனா பலி எண்ணிக்கை 200ஐ தாண்டியது

தமிழ்நாட்டில் கொரோனா பலி எண்ணிக்கை 208ஆக உயர்வு

ஐக்கிய அரபு அமீரகம், துபாயிலிருந்து வந்தவர்களில் 15 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு

பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 27 பேருக்கு இன்று கொரோனா உறுதி

மகாராஷ்டிரா: சொந்த ஊர் திரும்பிய 16 பேருக்கு இன்று தொற்று உறுதி

டெல்லியிலிருந்து வந்த 5 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி

செங்கல்பட்டு மாவட்டம்: இன்று 61 பேருக்கு கொரோனா உறுதி

திருவள்ளூர் மாவட்டம்: 58 பேருக்கு இன்று கொரோனா உறுதி

Related posts

தமிழகத்தில் இன்று 5165 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID-19: Chennai Corporation’s containment plan

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3095 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

திறக்கப்படும் வழிபாட்டுத் தலங்கள்.. மத்திய அரசு வெளியிட்டுள்ள நெறிமுறைகள்..!

Kesavan Madumathy

COVID19 in TN: 447 new cases

Penbugs

Former President Pranab Mukherjee on ventilator support, remains critical

Penbugs

ஊரடங்கு: அம்மா உணவகங்களில் இலவச உணவு

Penbugs

Anrich Nortje tested positive for COVID19

Penbugs

தமிழக அரசின் கொரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ. 25 லட்சம் வழங்கிய நடிகர் அஜித்

Kesavan Madumathy

Telangana CM KCR Recommends Extension Of Lockdown By Two Weeks

Penbugs

இந்திய நிறுவனங்களை வாங்க சீனா முயற்சி: மத்திய அரசு புதிய கட்டுப்பாடு

Penbugs

கொரோனா வார்டில் தீ : ஆந்திராவில் சோகம்

Penbugs