Coronavirus

தமிழ்நாட்டில் மேலும் 536 பேருக்கு கொரோனா உறுதி

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 536 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,760 ஆக அதிகரிப்பு

சென்னையில் மட்டும் ஒரே நாளில் 364 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி

சென்னையில் மொத்த கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை தாண்டியது

இன்று மட்டும் 234 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தனர்

இதுவரை 4,406 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தனர்

கொரோனா வைரஸ் தொற்றால் தமிழகத்தில் மேலும் 3 பேர் உயிரிழப்பு – இதுவரை 81 பேர் பலி

மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வந்த மேலும் 46 பேருக்கு கொரோனா பாதிப்பு

Related posts

உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் நலம்பெற ஸ்டாலின் வாழ்த்து

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 5556 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Atharvaa Murali tests Covid 19 positive

Penbugs

Actress Namitha takes care of stray dogs during Coronavirus pandemic

Penbugs

தமிழகத்தில் இன்று 5,633 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID19: BCCI president Sourav Ganguly tests negative

Penbugs

India conduct highest COVID19 tests single day; Recovery date 66%

Penbugs

தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்

Kesavan Madumathy

COVID19: Nayanthara donates Rs 20 Lakhs to FEFSI workers

Penbugs

COVID-19: Umpire Aleem Dar offers free food at his restaurant

Penbugs

ENG v WI, 2nd Test: Root returns, Denly misses out

Penbugs

இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலிக்கு கொரோனா

Penbugs