Coronavirus

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா…!

சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர் சந்திப்பு.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா தொற்று.

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு…!

இதில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சிறார்கள் என 33 பேருக்கு கொரோனா பாதிப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது …!

தமிழகத்தில் இதுவரை 19,255 கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது;

நேற்று, ஒரே நாளில் 6,509 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன

Related posts

கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்டது தமிழக அரசு

Kesavan Madumathy

இ பாஸ் தளர்வுகள் மேலும் அறிவிப்பு

Penbugs

COVID19 in Tamil Nadu: 580 new cases

Penbugs

COVID19: Children dig well to combat water crisis

Penbugs

கொரோனா சோதனையை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்..!

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,279 பேருக்கு கொரோனா தொற்று

Kesavan Madumathy

COVID-19: Lockdown extended till June 30 in containment zones

Penbugs

தமிழக முதல்வர் பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 22,381 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID19: Man rescued by Sonu Sood, names his shop after him

Penbugs

ஜனாதிபதி மாளிகையில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு; 125 குடும்பங்களை தனிமைப்படுத்த அறிவுறுத்தல்

Penbugs