Coronavirus

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது!

தமிழகத்தில் ஒரே நாளில் மேலும் 508 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

சென்னையில் மட்டும் இன்று 279 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் மொத்தம் 4058 பேர் வைரஸ் தொற்றால் பாதிப்பு : சுகாதாரத்துறை

தமிழகத்தில் நோய் தொற்றில் இருந்து இன்று 76 பேர் குணமடைந்தனர் : சுகாதாரத்துறை

கொரோனா தொற்றுக்கு மேலும் 2 பேர் பலி – இதுவரை 33 பேர் உயிரிழப்பு

கடலூரில் இன்று ஒரே நாளில் 68 பேருக்கு கொரோனா பாதிப்பு

செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தலா 38 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதன் முறையாக இன்று 2 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி

தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது

இன்று மட்டும் தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு

மேலும் ஒரு திருநங்கைக்கு கொரோனா தொற்று – இதுவரை 2 பேருக்கு வைரஸ் பாதிப்பு

Related posts

KBC junior winner Ravi Mohan is SP of Porbandar now!

Penbugs

தமிழகத்தில் இன்று 5492 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

ஆடுகளுக்கு கொரோனா தொற்று …?

Penbugs

தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 543 பேர் பாதிப்பு

Anjali Raga Jammy

That was an emotional time: Williamson about WC 19 final

Penbugs

ஆகஸ்டில் விற்பனைக்கு வருகிறது சிப்லாவின் கொரோனா சிகிச்சை மாத்திரை

Penbugs

L&T Construction Converts Healthcare Units into COVID-19 Care Facilities

Penbugs

COVID19 in TN: 509 positive cases

Penbugs

கை சுத்தப்படுத்தும் திரவம் தயாரிக்க அரிசியைப் பயன்படுத்த அரசு அனுமதி: ராகுல் கண்டனம்

Penbugs

Overwhelming response for PM Modi’s 9 PM 9 minutes to eliminate COVID19 ‘darkness’

Penbugs

சென்னையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு 1000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு

Penbugs

சென்னை – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

Penbugs