தமிழகத்தில் இன்று 4515 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்
தமிழகத்தில் இன்று 3536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 49 பேர் உயிரிழப்பு
சென்னையில் இன்று 885 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை : 6,42,152
தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 10,691ஆக அதிகரிப்பு
சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,90,949ஆக உயர்வு
தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டியது
இன்று ஒரே நாளில் 83,699 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை
இதுவரையில் தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை: 49,62,357