Cricket IPL Men Cricket

டி வில்லியர்ஸின் ஆல்-டைம் ஐபிஎல் லெவன்: எம்எஸ் டோனி கேப்டன்

டி வில்லியர்ஸ் எல்லா காலக்கட்டத்திலும் சிறந்த ஐபிஎல் லெவன் அணியை வெளியிட்டுள்ளார். அந்த அணிக்கு டோனியை கேப்டனாக தேர்வு செய்துள்ளார்.

கிரிக்கெட் போட்டியில் 360 டிகிரி என்று அழைக்கப்படுபவர் ஏபி டி வில்லியர்ஸ். கிரிக்கெட் மைதானத்தில் எந்த திசைக்கும் பந்தை விரட்டும் வல்லமை படைத்தவர் என்பதால் 360 டிகிரி என்று அழைக்கப்படுகிறார்.

ஐபிஎல் தொடரில் இவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் எல்லா காலக்கட்டத்திலும் சிறந்த ஆடும் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார்.

அவரது அணியில் இடம்பிடித்துள்ள 11 பேர் கொண்ட வீரர்கள் விவரம்:-

1.எம்எஸ் டோனி (கேப்டன்), 2. சேவாக், 3. ரோகித் சர்மா, 4. விராட் கோலி, 5, டி வில்லியர்ஸ், 6. பென் ஸ்டோக்ஸ், 7. ஜடேஜா, 8. ரஷித் கான், 9. புவனேஷ்வர் குமார், 10. ரபடா, 11, பும்ரா.

Related posts

Sharanya Sadarangani – First women cricketer in ECS T10 League 2020

Gomesh Shanmugavelayutham

Hardik Pandya ruled out of Australia series

Penbugs

Cricket. Motherhood. Inspiration- Neha Tanwar

Penbugs

SRH vs MI- SRH win by 10 wickets, qualify for play-offs

Penbugs

IR-W vs SC-W, Match 3, Scotland Women tour of Ireland Women, Pitch Report, Playing XI, Dream11 Prediction, Fantasy Cricket Tips

Anjali Raga Jammy

India Women’s other T20 | HRN-W vs KNI-W | Match 10 | Dream 11 Prediction | Fantasy Cricket Tips

Penbugs

Anushka Sharma begins shooting for Jhulan Goswami’s Biopic

Penbugs

You are letting the team down: Kohli to RCB members on breaching bio-bubble protocol

Penbugs

2014 World Cup T20: As it happened

Penbugs

On this day, April 9, 1995, Sachin became the youngest to 3000 ODI runs

Penbugs

ODY-W vs ODR-W, Odisha Women’s Cricket League, Match 5, Playing XI, Pitch report, Dream 11 Prediction, Fantasy Cricket Tips

Penbugs

BCCI Confirms IPL 2025 to Resume on May 17 Across Six Venues

Penbugs