தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3095 பேர் டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 56,021ஆக அதிகரிப்பு
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத உச்சமாக, இன்று ஒரே நாளில் 4343 பேருக்கு கொரோனா உறுதி
தமிழ்நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 98,392 பேராக உயர்வு
சென்னையில் மட்டும் இன்று 2027 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னையில் இதுவரை இல்லாத வகையில் 2027 பேருக்கு தொற்று உறுதி
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 57 பேர் பலி
சென்னையைக் காட்டிலும் மற்ற மாவட்டங்களின் எண்ணிக்கை அதிகம்
சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 2316 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 98,392ஆக உயர்வு
சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 62,598ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 1,321ஆக அதிகரிப்பு
