Coronavirus

தமிழகத்தில் குணமடைவோர் விகிதம் 90 சதவீதமாக அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 1.2% ஆகவும், குணமடைவோர் விகிதம் 90% மேல் உள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “தமிழகத்தில் கொரோனா தொற்றை கண்டறிய RT-PCR பரிசோதனை மட்டுமே செய்யப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விகிதத்தை 6.4% என்ற அளவிற்கு குறைத்துள்ளோம். கொரோனா இறப்பு விகிதத்தை ஒரு சதவீதத்திற்கும் கீழ் கொண்டுவர வேண்டும் என்பதே இலக்கு.

தமிழகத்தில் இதுவரை 68,15,644 கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன.

178 மையங்கள் மூலம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கொரோனா தடுப்பு பணிகளுக்கு 6 மாதங்களில் ரூ.831 கோடி செலவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 1.2% ஆக உள்ளது. இறப்பு விகிதத்தை மேலும் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் குணமடைவோர் விகிதம் 90% மேல் உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மக்கள் வாழ்வாதாரத்திற்காக தமிழக அரசு 7 ஆயிரத்து 321 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Related posts

COVID19: Sonu Sood takes responsibility of three orphan children

Penbugs

கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டு சோதனை துவக்கம்

Penbugs

Trump suspends H-1B, H-4 visas till year end

Penbugs

PCB conducts COVID19 tests once again, 6 out of 10 cricketers tests negative!

Penbugs

சென்னையை நாம் அனைவரும் இணைந்து மீட்போம்”- கமல்ஹாசன் அழைப்பு

Penbugs

தமிழகத்தில் கடைகள், வணிக வளாகங்கள் இரவு 10 மணி வரை திறந்திருக்க அனுமதி

Penbugs

Lockdown means no sanitary napkins for Government school kids

Penbugs

கொரோனா பாதிப்பு, இறப்பு விகிதம் நன்றாகவே குறைவு.! மத்திய அரசு தகவல்

Penbugs

DMDK party head Vijayakanth admitted to hospital again

Penbugs

கொரோனா தொற்றால் மேற்கு வங்க எம்எல்ஏ உயிரிழந்தார்

Penbugs

கொரோனாவிற்கான முதல் மருந்தின் மனித பரிசோதனை வெற்றி – ரஷ்ய பல்கலைகழகம் சாதனை

Kesavan Madumathy

Lockdown likely to be extended: Modi to opposition leaders

Penbugs

Leave a Comment