Penbugs
Editorial News

இந்தியா குளோபல் வீக் மாநாட்டில் பிரதமர் மோடி உரை

இந்தியா குளோபல் வீக் மாநாட்டில் பிரதமர் மோடி உரை

மூன்று நாள் இணைய வழி மாநாட்டில் 5000 பேர் பங்கேற்பு

30 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்

உலகளவில் பொருளாதார மீட்சியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்

திறமையாளர்களின் மையமாக இந்தியா திகழ்கிறது

இந்தியா தன்னை எப்போதும் புதுப்பித்துக் கொண்டு வளர்கிறது

இந்தியா கொரோனாவுக்கு எதிராக வலுவான யுத்தத்தை மேற்கொண்டு வருகிறது

உலகமே இந்தியாவின் திறமையை அங்கீகரித்துள்ளது

இந்தியாவில் பல்வேறு துறைகளில் முதலீடுகளுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன

இந்தியாவில் பல புதிய துறைகளில் முதலீடு செய்வதற்கேற்ப சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன

இந்தியாவில் முதலீடுகள் செய்ய வருமாறு உலக நாடுகளுக்கு அழைப்பு

இந்திய மருந்து தயாரிப்பு துறை, உலகிற்கே நன்மை தரக்கூடியதாக உள்ளது

இந்தியாவில் பல்வேறு துறைகளில் முதலீடுகளுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன

இந்தியாவில் பல புதிய துறைகளில் முதலீடு செய்வதற்கேற்ப சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன

இந்தியாவில் முதலீடுகள் செய்ய வருமாறு உலக நாடுகளுக்கு அழைப்பு .

Related posts

George Floyd death: 3 more cops to be charged for the murder

Penbugs

ஜூன் 30 வரை பயணிகள் ரயில் சேவை ரத்து | ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

Penbugs

Dwayne ‘The Rock’ Johnson’s daughter joins WWE

Penbugs

France’s International Space University pays tribute to Sushant Singh

Penbugs

Police arrests teacher who made 1Cr by working in 25 schools simultaneously

Penbugs

Chhattisgarh CM orders suspend rape accused IAS officer

Penbugs

லடாக்கில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம்

Penbugs

ஏப்ரல் 15 முதல் ரயில் பயணம், ஆன்லைனில் முன்பதிவு தொடக்கம்…!

Penbugs

Actor Shaam booked for gambling

Penbugs

Police ask RJ Suchi to take down video about Fenix-Jayaraj custodial death

Penbugs

Microsoft CEO saddened by CAA

Penbugs

Three die at Corona ward in Kanyakumari; Ministry reasons underlying illness

Penbugs

Leave a Comment