Cinema

தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ரகிட ரகிட பாடல் வெளியானது

நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ஜகமே தந்திரம் படத்தில் இருந்து ‘ரகிட ரகிட ரகிட’ என்ற பாடல் வெளியாகி உள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம். சந்தோஷ் நாராயணன் இசையில், ஒய்நாட் ஸ்டியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி, சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.

நடிகர் தனுஷ் இன்று தன்னுடைய 37 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைத்துறையச் சேர்ந்த பிரபலங்கள், ரசிகர்கள் உட்பட பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

‘ரகிட ரகிட ரகிட’ பாடலை தனுஷ் , சந்தோஷ் நாராயணன் மற்றும் லேட்டஸ்ட் சென்சேஷன் தி ஆகியோர் பாடியுள்ளனர் .

Related posts

Actor Vishal to get married in August

Penbugs

என் பேரன்புடைய அப்பாவுக்கு!

Shiva Chelliah

அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கமல்!

Kesavan Madumathy

DMDK party head Vijayakanth admitted to hospital again

Penbugs

Shraddha Srinath shares her bitter experience about crowded buses

Penbugs

மலையாள தேசத்தின் மார்க்கண்டேயன் மம்முட்டி..!

Kumaran Perumal

Big B, Ayushmann Khurrana starrer Gulabo Sitabo to premiere on Amazon Prime

Penbugs

Sidharth Malhotra to Star in Hindi Remake of Thadam

Penbugs

Deepika’s words for Ranveer Singh

Penbugs

தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்காக படம் நடிக்கும் சிம்பு ..!

Penbugs

Teaser of Vicky Donor remake, Dharala Prabhu is here!

Penbugs

Arav’s Market Raja MBBS| Saran | Review

Penbugs

Leave a Comment