இன்று ஒரே நாளில் 5,927 பேர் டிஸ்சார்ஜ்
தமிழகம் முழுவதும் இதுவரை 1,72,883 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
தமிழகத்தில் மேலும் 6,426 பேருக்கு கொரோனா
சென்னையில் இன்று 1,117 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
இன்று ஒரே நாளில் 82 பேர் பலி
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,741 ஆக உயர்வு
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 540 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
அந்த மாவட்டம் முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 13,841 ஆக உயர்வு
