Coronavirus

தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று உறுதி

மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அமைச்சர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொடர்ந்து பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடக முதல்வர் எடியூரப்பா, முன்னாள் முதல்வர் சித்தராமையா, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் என வரிசையாக பல முக்கிய பிரமுகர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மேதாந்தா என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதே மருத்துவமனையில் தான் அமித்ஷாவும் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related posts

After donating to relief fund, Mithali Raj distributes food and essentials packets

Penbugs

Sam Curran tested negative for COVID19

Penbugs

தமிழகத்தில் இன்று 5717 பேர் டிஸ்சார்ஜ்!

Penbugs

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

Penbugs

NZ PM Jacinda Ardern stays cool as Earthquake strikes during live interview

Penbugs

Andrea Jeremiah tested positive for COVID19

Penbugs

தமிழகத்தில் இன்று 5596 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

COVID19: Djokovic, Federer, Nadal draws out plans to help lower ranked players

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3051 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!

Penbugs

வீட்டிலேயே தனிமைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல் முறைகளை வெளியிட்டது தமிழக அரசு…!

Kesavan Madumathy

Leave a Comment