Coronavirus

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6019 பேர் டிஸ்சார்ஜ்

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

இன்று 6,019 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

தமிழகத்தில் இன்று 5,950 பேருக்கு கொரோனா உறுதி

இன்று ஒரே நாளில் 125 பேர் பலி

சென்னையில் இன்று 1196 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,38,055ஆக உயர்வு

தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 2,78,270

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 5,766 அதிகரிப்பு

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,16,650ஆக உயர்வு

இன்று ஒரே நாளில் 70,450 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை

இதுவரையில் தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை: 35,81,939

சென்னையில் இன்று ஒரே நாளில் 22 பேர் கொரோனாவுக்கு பலி

கோயம்புத்தூரில் இன்று ஒரே நாளில் 14 பேர் கொரோனாவுக்கு பலி

புதுக்கோட்டையில் இன்று ஒரே நாளில் 6 பேர் கொரோனாவுக்கு பலி

திருவள்ளூரில்-8 பேர், திருநெல்வேலியில்-7 பேர் இன்று உயிரிழப்பு

Related posts

சென்னையில் முதல் கட்டமாக அத்தியாவசிய பேருந்துகளில் மின்னணு பண பரிவர்த்தனை அறிமுகம்…!

Kesavan Madumathy

Ajith-mentored Team Dhaksha uses drone to disinfect places

Penbugs

Steve Smith thinks saliva ban is not a great move

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,049 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Millions of kids might not return to school at all: UN on COVID19 impact

Penbugs

தமிழகத்தில் இன்று 1,515 பேருக்கு கொரோனா பாதிப்பு…!

Kesavan Madumathy

சினிமா, தொலைக்காட்சி படப்பிடிப்புகள் நடத்த மத்திய அரசு அனுமதி

Penbugs

சென்னை விமான நிலைய புறப்பாடு நேரங்கள் அறிவிப்பு

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5667 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

கொரோனா தடுப்பு பணிகளுக்காக 1000 கோடி ; பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்தல்

Penbugs

மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த 4% அகவிலைப்படி உயர்வு நிறுத்தம்

Penbugs

கொரோனா: கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து

Penbugs

Leave a Comment