Cinema Coronavirus

சினிமா, தொலைக்காட்சி படப்பிடிப்புகள் நடத்த மத்திய அரசு அனுமதி

இந்தியாவில் 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 70,067 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 43 ஆயிரம் ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 24 மணி நேரத்தில் 918 பேர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில் சினிமா படப்பிடிப்புகள், தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்புகள் நடத்த அனுமதி.

சினிமா, சீரியல் படப்பிடிப்புகள் தொடர்பாக மத்திய அரசு அறிக்கை. 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தல்.

மாஸ்க், உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். பார்வையாளர்களை அனுமதிக்க கூடாது – மத்திய அரசு.

Related posts

ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது- சென்னை உயர்நீதிமன்றம்

Penbugs

சிபிஎஸ்இ – பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைப்பு

Penbugs

COVID-19: Umpire Aleem Dar offers free food at his restaurant

Penbugs

Mahat to tie the knot soon!

Penbugs

கேப்டன் விஜயகாந்தின் காணொளி

Penbugs

மாஸ்டரின் மாஸ் ரைடு…!

Shiva Chelliah

Overwhelming response for PM Modi’s 9 PM 9 minutes to eliminate COVID19 ‘darkness’

Penbugs

VISWASAM FIRST SINGLE UPDATE

Penbugs

Silambarasan TR’s PathuThala Movie First look poster is here!

Anjali Raga Jammy

Tholaigirene: A Blissfully Candid musical that immediately stays with you!

Lakshmi Muthiah

Though I lead a healthy lifestyle, proper diet and exercise, coronavirus made me weak: Tamannah Bhatia

Penbugs

Leave a Comment