Coronavirus

காங். எம்.பி வசந்தகுமார் காலமானார்

கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் காலமானார்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலனின்றி உயிர்பிரிந்தது

சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்

காங்கிரஸ் தொகுதி எம்.பி வசந்தகுமார் காலமானார் – அவருக்கு வயது 70

2 முறை எம்எல்ஏவாகவும், தற்போது கன்னியாகுமரி எம்.பி.யாகவும் பதவி வகித்துள்ளார்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராகவும் வசந்தகுமார் பதவி வகித்து வந்தார்

வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை பிரதிநிதியாக வாழ்க்கையைத் தொடங்கியவர்

பின்னர் வாழ்வில் படிப்படியாக முன்னேறி வசந்த் அண்ட் கோ என்ற நிறுவனத்தை நிறுவினார்

வசந்த் அண்ட் கோ நிறுவனத்தை பிரம்மாண்டமாக வளர்த்தெடுத்து, பிரபல தொழிலதிபராக வசந்தகுமார் திகழ்ந்தார்

பாரம்பரிய காங்கிரஸ் குடும்பம் என்பதால், வசந்தகுமாரும் சிறுவயது முதலே காங்கிரஸ் கட்சியில் இருந்தார்

காங்கிரஸ் கட்சியின் சார்பில் 2 முறை எம்எல்ஏவாகவும், தற்போது கன்னியாகுமரி எம்.பி.யாகவும் பதவி வகித்தார்

Related posts

தமிழகத்தில் இன்று 6008 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

டாஸ்மாக் திறப்பு விவகாரம்’ – தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

Penbugs

COVID19 in TN: 121 new cases reported, 27 discharged

Penbugs

Why Women’s ODI World Cup was postponed?

Penbugs

Corona outbreak: Phoenix mall employee tested positive

Penbugs

தொடர்ந்து இரண்டாவது நாளாக கொரோனா தொற்று இல்லா கேரளம்

Penbugs

Actress Namitha takes care of stray dogs during Coronavirus pandemic

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 19,508 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

தமிழகத்தில் நாளை முதல் 18வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி

Kesavan Madumathy

தமிழகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

Penbugs

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை

Penbugs

COVID19: Karan Johar to self isolate after 2 staffs tested positive

Penbugs

Leave a Comment