Editorial News

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்ற வாகனம் விபத்து, தப்பித்த சந்திரபாபு நாயுடு

ஆந்திரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, வாகன விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

விஜயவாடா – ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் சந்திரபாபு நாயுடு காரில் சென்று கொண்டிருந்தார்.

அவரின் காருக்கு முன்பும், பின்பும் தேசிய பாதுகாப்புப் படையினர் அணிவகுத்து சென்றனர்.

அப்போது சாலையின் குறுக்கே பசு மாடு ஒன்று குறுக்கிட்டதால் தேசிய பாதுகாப்புப் படையினர் தங்களது வாகனத்தில் திடீரென பிரேக்கைப் பயன்படுத்தினர்.

இதில் அடுத்தடுத்து வந்த கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதின.

இதில் 4வதாக வந்த சந்திரபாபு நாயுடுவின் காரும் விபத்துக்குள்ளானது.

இதில் அவர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இந்த விபத்தில் நாயுடுவின் பாதுகாப்புக்காக வந்த 8 வாகனங்களும் சேதமடைமந்தன.

Related posts

Vishnu Vishal and Jwala Gutta are engaged

Penbugs

அதிமுக கூட்டணியில் பா.ஜ, பாமக போட்டியிடும் தொகுதிகள் வெளியானது

Penbugs

பாஜகவில் இணைந்தார் குஷ்பு

Penbugs

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் சாந்தா காலமானார்

Kesavan Madumathy

தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் 466 கோடிக்கு மது விற்பனை

Penbugs

அம்மா நகரும் நியாய விலைகடைகள் திட்டம் துவக்கம்

Penbugs

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்

Penbugs

நேரடி‌ வகுப்புகள் கல்லூரிகளில் ரத்து: தமிழக அரசு

Penbugs

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்தது

Penbugs

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு மண்டபத்தை திறந்து வைத்த எடப்பாடி பழனிச்சாமி

Penbugs

Breaking: The latest sport to feature in an Olympic Games

Aravindhan

As lockdown eased, huge crowd seen playing cricket at T Nagar’s Somasundaram Ground

Penbugs

Leave a Comment