Coronavirus

சென்னையில் மண்டலவாரியாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறிப்பிட்ட சதவீதத்தில் அதிகரித்து வருகிறது.

இதில் சென்னையில் தான் முதன்முதலில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வந்தது, அதன்பிறகு கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் ஆயிரத்திற்கும் குறைவார எண்ணிக்கையில் குறைந்து வருகிறது.

சென்னையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று வெளியிட்டுள்ள பட்டியலில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
முறையே மண்டலம் , குணமடைந்தவர்கள் ,இறந்தவர்கள் ,பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நிலவரம் :

1 திருவொற்றியூர் 4,513 ;135; 237
2 மணலி 2,253 ; 33 ; 120
3 மாதவரம் 5,154 ; 77 ; 352
4 தண்டையார்பேட்டை 11,984 ;285; 651
5 ராயபுரம் 13,935; 309; 801
6 திருவிக நகர் 10,810 ;317 ;841
7 அம்பத்தூர் 10,097 ;180 ; 726
8 அண்ணா நகர் 16,128 ; 345 ;1,060
9 தேனாம்பேட்டை 13,694 ; 406 ; 756
10 கோடம்பாக்கம் 16,137 ; 335 ; 1,193
11 வளசரவாக்கம் 9,281; 157 ; 655
12 ஆலந்தூர் 5,448 ; 96 ; 654
13 அடையாறு 11,062 ; 214 ; 819
14 பெருங்குடி 4,833 ;89 ; 464
15 சோழிங்கநல்லூர் 4,084 ;36 ; 308
16 இதர மாவட்டம் 1,43,680 ; 3,074 ; 9,871

Related posts

ஜனாதிபதி மாளிகையில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு; 125 குடும்பங்களை தனிமைப்படுத்த அறிவுறுத்தல்

Penbugs

தமிழகத்தில் இன்று 1779 பேருக்கு கொரோனா உறுதி

Penbugs

மே 4 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்; ஏர் இந்தியா..!

Penbugs

Kangana Ranaut tested positive for coronavirus

Penbugs

பின்னணி பாடகர் எஸ்.பி.பி. உடல் நிலை மீண்டும் கவலைக்கிடம்

Penbugs

கொரோனா தொற்றால் மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்கடி உயிரிழப்பு

Penbugs

Man who attended Boxing Day Test, tests positive for COVID19

Penbugs

தமிழகத்தில் மதுபான விலை ரூ.20 வரை உயர்வு – டாஸ்மாக் அறிவிப்பு

Kesavan Madumathy

சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

தாம்பரத்தில் 500 படுக்கை வசதிகளுடன் கரோனா வகைப்படுத்துதல் மையம் திறப்பு

Penbugs

Shraddha Srinath shares her bitter experience about crowded buses

Penbugs

Alia Bhatt tested positive for COVID19

Penbugs

Leave a Comment