Penbugs
Cinema

எஸ்பிபிக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் – ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்

மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று, ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தி இருக்கிறார்.

ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் பிறந்த எஸ்.பி.பி., 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை பாடியிருப்பதை அந்த கடிதத்தில் ஜெகன் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

இசைத்துறைக்கு 50 ஆண்டுகளாக மிகப்பெரிய அளவில் பங்களிப்பு அளித்துள்ள எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று ஜெகன் மோகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts

Actress Namitha takes care of stray dogs during Coronavirus pandemic

Penbugs

Thalapathy 63 confirmed

Penbugs

Akshay Kumar tests positive for coronavirus

Penbugs

You’ve become kutty Sethu: Wife Uma’s note to late actor Sethuraman

Penbugs

தமிழில் வெற்றி பெற்ற ‘ஓ மை கடவுளே’ படம் இந்தியிலும் ரீமேக்

Penbugs

Rajini Sir would teach me how to twirl the cooling glass: Ramya Krishnan on doing Padayappa

Penbugs

எஸ்பிபி உடல்நிலையில் முன்னேற்றம்

Penbugs

சில்லுக்கருப்பட்டி பட இயக்குநரின் ‘ஏலே’ பட டிரைலர் வெளியானது

Penbugs

Rajinikanth, ‘Thalaivar 168’ crew celebrates Keerthy Suresh’s national award!

Penbugs

I like to convey stories through pictures as a lens captures the beauty and the truth what the eyes miss out | Says Cyril Eanastein

Lakshmi Muthiah

SAG Awards 2020: The Complete Winners List

Penbugs

Actor Vishal Arrested

Penbugs

Leave a Comment