Cinema

சிறுத்தை சிவாவின் தந்தை மரணம்

பிரபல திரைப்பட இயக்குநர் சிறுத்தை சிவாவின் தந்தை ஜெயக்குமார், உடல் நலக்குறைவால் சற்றுமுன் காலமானார்.

2011 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘சிறுத்தை’ திரைப்படத்தை இயக்கத்தின் மூலம் தமிழில் காலடி எடுத்த வைத்தவர் சிறுத்தை சிவா.

நடிகர் அஜித் நடிப்பில் இவர் இயக்கிய வீரம் ,வேதாளம் ,விவேகம் ,விஸ்வாசம் என அனைத்து படங்களும் கமர்ஷியல் ரீதீயாக வசூலை குவித்தன.

தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அண்ணாத்த என்ற‌ படத்தை இயக்கி வருகிறார்.

சிறுத்தை சிவாவின் தந்தை ஜெயக்குமார் உடலுக்கு இறுதி சடங்குகள் நாளை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related posts

Vijay Sethupathi turns Rayanam for “Uppena”

Penbugs

Wedding will happen this year: Suresh Babu on son Rana’s wedding

Penbugs

MAARI’S AANANDHI FROM MAARI 2

Penbugs

Selva Raghavan’s Next Movie Title Look is here!

Anjali Raga Jammy

Ponmagal Vandhal: Jo steals the show

Penbugs

Why Andhaghaaram is intriguing?

Penbugs

Kannu Thangom from Vaanam Kottattum

Penbugs

Kamal Haasan back as host of Bigg Boss 3

Penbugs

டார்லிங் ஜி.வி.பி-க்கு அகவை தின வாழ்த்து மடல்

Shiva Chelliah

Simbu’s Maanadu to go on floors soon!

Penbugs

Bigg Boss 2 fame Janani Iyer have started her own online fashion store

Penbugs

பந்தயக்குதிரை!

Shiva Chelliah

Leave a Comment