Cinema

நெல்சன் இயக்கத்தில் விஜய் தளபதி 65 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு

விஜய் நடிக்கவுள்ள அடுத்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குவார் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

விஜய் – நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தைத் தயாரிக்கவுள்ளதை சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படத்தின் இசையமைப்பாளராக அனிருத் பணிபுரியவுள்ளார்.

தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘டாக்டர்’ படத்தை இயக்கி வருகிறார் நெல்சன். அதில் ஒரே ஒரு பாடல் மட்டுமே படமாக்கப்பட வேண்டியதுள்ளது. அதனை முடித்துக் கொடுத்துவிட்டு, விஜய் நடிக்கும் படத்தின் பணிகளைக் கவனிக்கவுள்ளார் நெல்சன்.

‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் படத்தை இயக்கவுள்ளார் நெல்சன்.

Related posts

Up until 25, I used to think about suicide: AR Rahman

Penbugs

Dhanush teams up with Vetri Maaran once again

Penbugs

Annaatthe to release by Pongal 2021

Penbugs

Darbar 2nd look!

Penbugs

சென்னையில் புதிய ஸ்டுடியோவில் தனது பணிகளை தொடங்கினார் இளையராஜா

Penbugs

மாஸ்டரின் மாஸ் ரைடு…!

Shiva Chelliah

யதார்த்த நாயகன் ..!

Kesavan Madumathy

கௌதமை அறிந்தால்..!

Penbugs

Rayane names her daughter after her mother Radhikaa

Penbugs

Dhruva Natchathiram: Oru Manam Video song is here

Penbugs

Ashwin Vinayagamoorthy about his life, music and #MeToo

Penbugs

Thank you, Big Bang Theory!

Penbugs

Leave a Comment