Coronavirus

காணும் பொங்கலுக்கு பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வருவதற்கு தடை

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

தமிழகத்தில் தளர்வுகளுடன் அமலில் உள்ள பொதுமுடக்கம் ஜனவரி 31ந் தேதி வரை நீட்டிப்பு

ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் ஜனவரி 31 வரை பொதுமுடக்கம் அமலில் இருக்கும்

புதிய வகை கொரோனா பரவுவதால் காணும் பொங்கலுக்கு பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வருவதற்கு தடை

அரசியல், பொழுதுபோக்கு, மதம் சார்ந்த கூட்டங்களை உள் அரங்கங்களில் 50 சதவிகித இருக்கைகளில் மட்டும் ஆட்களை அனுமதித்து நடத்தலாம்

திரைப்பட, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு முழு அளவில் தொழிலாளர்களை பயன்படுத்த அனுமதி

நேர கட்டுப்பாடுகள் இன்றி வழிபாட்டுத் தலங்களில் வழக்கமான நேர நடைமுறைகளின் படி பொதுமக்களை அனுமதிக்க அனுமதி

புதிய கொரோனா பரவுவதை தடுக்க ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி தவிர மற்ற மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ பதிவு கட்டாயம்

திரையரங்குகளில் 100 சதவீதம் ரசிகர்களை அனுமதிப்பது தொடர்பான அறிவிப்புகள் எதுவும் இல்லை

Related posts

கூடுதலாக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை-முதலமைச்சர் எச்சரிக்கை

Penbugs

தமிழகத்தில் இன்று 6045 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

கொரோனாவால் பாதித்து, குணமடைந்த நடிகர் சூர்யா

Penbugs

Akshay Kumar donates Rs 25 Crore to PM relief fund

Penbugs

COVID19: Teenager tries to take friend to apartment in suitcase

Penbugs

COVID19 in Tamil Nadu: No relaxation, lockdown to continue till May 3, CM announces

Penbugs

Mujeeb ur Rahman hospitalized after testing COVID19 positive

Penbugs

Foot-operated flushes: Railways customizes coaches for post-COVID19 travel

Penbugs

COVID19: Aishwarya Rai Bachchan taken to hospital

Penbugs

Chhattisgarh CM orders suspend rape accused IAS officer

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3861 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் 771 பேருக்கு கொரோனா

Penbugs

Leave a Comment