Cinema Indian Sports Inspiring

துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற அஜித்

தமிழ்நாடு அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

தற்போது அஜித் தான் நடித்து வரும் வலிமை படப்பிடிப்பின் இடைவெளியில் சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில் அவர் 10 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ள படங்களை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Related posts

Full speech: Joaquin Phoenix breaks down at Oscars 2020

Penbugs

விஜய் சேதுபதியும் – அவருடைய மனிதர்களும்!!

Kumaran Perumal

Teaser of Soorarai Pottru is here!

Penbugs

First Look Poster of Trip Movie

Penbugs

Rafa Nadal wins 20th Grand Slam, equals Roger Federer’s record

Penbugs

Shabana Azmi meet with car accident

Penbugs

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்..!

Shiva Chelliah

நடிகர் கார்த்தியின் சுல்தான் பட டிரெய்லர் வெளியானது

Penbugs

Katrina Kaif helps 100 background dancers to get back on feet

Penbugs

Kamal Haasan to undergo surgery

Penbugs

Wedding will happen this year: Suresh Babu on son Rana’s wedding

Penbugs

COVID19: Nayanthara donates Rs 20 Lakhs to FEFSI workers

Penbugs

Leave a Comment