Coronavirus

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,279 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்று புதிதாக 2,279 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் :

இன்று புதிதாக 2,279 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் 815 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

80,253 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 2,200-க்கும் மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,81,752 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 1,352 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இன்று ஒரே நாளில் 14 பேர் பலியாகியுள்ளனர்.

Related posts

COVID19: Single street in Triplicane has whooping 42 positive cases

Penbugs

COVID19: Sonu Sood takes responsibility of three orphan children

Penbugs

சென்னை, டில்லி, மும்பைக்கு அதிக காலத்திற்கு ஊரடங்கு தேவை: உலக சுகாதார அமைப்பு!

Penbugs

Sachin Tendulkar donates Rs 1 crore to Mission Oxygen

Penbugs

Ellyse Perry to miss 1st T20I against New Zealand

Penbugs

தமிழகத்தில் இன்று 5752 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID19: Yogi Babu donates rice bags

Penbugs

சென்னை – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

Penbugs

நாளை மாலை 4.30 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் நரேந்திர மோடி

Penbugs

Saina Nehwal, Prannoy tested positive for COVID19

Penbugs

தமிழகத்தில் வருகிற மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு- எடப்பாடி கே. பழனிசாமி

Kesavan Madumathy

Leave a Comment