Coronavirus

தமிழகத்தில் இன்று மேலும் 5441 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில், 5,441 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9,20,827 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனா தொற்றுக்கு 23 பேர் பலியாகினர்.

இதனால் மொத்தமாக கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,863 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்று 1,890 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியதால் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 8,47,305 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

10ம் வகுப்பு தேர்வு தள்ளிவைப்பு

Kesavan Madumathy

SP Balasubrahmanyam tested positive for coronavirus

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5850 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID-19: Meet DRV, a Disaster Management Organisation working tirelessly to help people

Penbugs

எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை குறித்து கமல்ஹாசன் விளக்கம்

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5667 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

அபிஷேக் பச்சன் கொரோனா தொற்றிலிருந்து மீண்டார்

Penbugs

Lockdown: Shobana and her students dance their heart out

Penbugs

We commend your leadership: Bill Gates writes to PM Modi about COVID19

Penbugs

TN under-reports Covid19 death in Chennai

Penbugs

“All-Pet” Private Jet to carry stranded pets from Delhi to Mumbai

Penbugs

Leave a Comment