Coronavirus

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

தமிழகத்தில் மேலும் 671 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 56 ஆயிரத்து 917 (8,56,917) ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,

  • தமிழகத்தில் மேலும் 671 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,56,917 ஆக அதிகரித்துள்ளது.
  • தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 532 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 8,40,180 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
  • தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,530 ஆக உயர்ந்துள்ளது.
  • அரசு மருத்துவமனையில் 03; தனியார் மருத்துவமனையில் 02 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • சென்னையில் இன்று ஒரே நாளில் 275 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,37,716 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் இதுவரை 1,80,20,932 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 65,082 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் தற்போது 4,207 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 5,17,730 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 407 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,39,152 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 264 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

PCB conducts COVID19 tests once again, 6 out of 10 cricketers tests negative!

Penbugs

JEE and NEET entrance exams to be scheduled in July 2020

Penbugs

CSK looks to have short camp at Chepauk soon

Penbugs

Police arrests teacher who made 1Cr by working in 25 schools simultaneously

Penbugs

COVID19 updates: Tamil Nadu crosses 23,000, 1162 new cases today

Penbugs

Corona Virus Detailed Stats

Penbugs

Return of favour: Jason Holder wants England to tour Windies by end of year

Penbugs

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு

Penbugs

COVID19: Karan Johar to self isolate after 2 staffs tested positive

Penbugs

COVID19: Sonu Sood takes responsibility of three orphan children

Penbugs

You gave us mini heart attack: Sports Minister Kiren Rijiju to PV Sindhu’s post

Penbugs

பிரதமரின் நிவாரண நிதிக்கு மோடியின் தாயார் நிதியுதவி!!

Penbugs

Leave a Comment