Cinema

என்றும் எங்கள் குஷ்பு..!

” உன்னாட்டம் பொம்பள யாரடி
இந்த ஊரெல்லாம் உன் பேச்சு தானடி”

வைரமுத்து சொன்னது நூறு சதவீதம் உண்மை. குஷ்புவிற்கு தமிழகத்தில் இருந்த கிரேஸ் அப்படி …!

எண்பதுகளின் இறுதியில், தென்னிந்திய சினிமாவிற்குள் வந்த குஷ்பு, அடுத்த பத்து ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டின் கனவுக்கன்னியாகவும் , தனியாக அவருக்கு என்று கோவில் கட்டும் அளவிற்கு உயர்ந்ததும் , குஷ்பு இட்லி என்று உணவிற்கு பிராண்டிங் பண்ணும் அளவிற்கு உயர்ந்தது அவரின் கடும் உழைப்பே…!

ரஜினி ,கமல் , சிரஞ்சிவி , வெங்கடேஷ் , சரத்குமார் , பிரபு , சத்யராஜ், விஷ்ணுவர்தன் , அம்பரீஷ் , சுரேஷ் கோபி என தென்னிந்திய சினிமாவில் அப்போது டிரெண்டிங்கில் இருந்த அனைவருக்கும் ஜோடி போட்டு வெற்றி நடை போட்டவர்…!

துள்ளலான நடனம் , கூடவே நல்ல நகைச்சுவை உணர்வை காட்டும் விதமும் குஷ்புவின் பெரிய பிளஸ் அதற்கு இந்த பாடல் மிகப்பெரிய உதாரணம்‌ :

தமிழ் நாடே அசை போட்ட ஒரு பாடல் ஒன்று :

ரஜினி எந்த அளவிற்கு மாஸ் என்று நாம் சொல்லி தெரிய தேவையில்லை ரஜினிக்கு சரிசமமாகப் பாடல் அதுவும் ரசிகர்களும் ரசிக்கும் விதத்தில் இருந்தது குஷ்புவின் ஸ்கீரின் பிரசன்ஸ் மட்டுமே ..!

நடிப்பு மட்டுமில்லாமல் தயாரிப்பு நிறுவனம் , சீரியல் , அரசியல் என பன்முக திறனோடு வெற்றி நடை போட்டு கொண்டிருக்கின்றார்.

Related posts

எஸ்பிபி உடல்நிலையில் முன்னேற்றம்

Penbugs

SAG Awards 2020: The Complete Winners List

Penbugs

From the Bottom of our Hearts

Shiva Chelliah

There is a gang spreading some false rumours: AR Rahman on doing less Bollywood films

Penbugs

Ajith was in hospital bed when he heard Kandukondein script: Rajiv Menon

Penbugs

Filmfare Awards South 2019- Complete list of winners

Penbugs

Kousalya Khartika becomes first crorepati of Kodeeswari

Penbugs

தெறி நாயகன்…!

Kesavan Madumathy

Unakaga from Bigil

Penbugs

VISWASAM TRAILER, A TREAT TO AJITH FANS

Penbugs

Suriya supports Jyotika, ‘we wish to teach kids that humanity is important than religion’

Penbugs

கர்ணன் டைட்டில் லுக் வெளியானது..!

Kesavan Madumathy