Coronavirus

ஆரோக்கிய சேது பயனாளிகள் 10 கோடியாக உயர்வு!

கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் அருகில் உள்ளார்களா என்பதை கண்டறிய உதவும் ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 10 கோடியாக உயர்ந்துள்ளது.

கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக தொற்று உள்ளவர்கள் வசிக்கும் பகுதியை கண்டறிய உதவும் ஆரோக்கிய சேது செயலி கடந்த மாதம் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. இது மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டது.

இதையடுத்து இந்த செயலி அறிமுகம் ஆன 13 நாட்களில் செயலி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 5 கோடியானது. இந்நிலையில் அந்த எண்ணிக்கை 10 கோடியாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் அறிமுகமான குறுகிய காலத்தில் அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்று என்ற பெருமையை ஆரோக்கிய சேது பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

COVID19 on 17th April: TN records 9344 cases today

Penbugs

தமிழகத்தில் இன்று 3924 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,357 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு கரோனா; பாதிப்பு 1,629 ஆக உயர்வு

Penbugs

கடந்த 24 மணி நேரத்தில் 4163 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தனர்

Kesavan Madumathy

Millions of kids might not return to school at all: UN on COVID19 impact

Penbugs

தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

முகக் கவசம் அணிந்து வராதவர்களுக்கு பெட்ரோல், டீசல் கிடையாது

Penbugs

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 2396 பேர் பாதிப்பு

Kesavan Madumathy

Anrich Nortje tested positive for COVID19

Penbugs

England set to postponed India tour: Reports

Penbugs

COVID19: Aishwarya Rai Bachchan taken to hospital

Penbugs